Thursday, March 20, 2014

நான் விஷாலை அன்று அதற்கு அழைத்தது உண்மைதான், போட்டு உடைத்த ஸ்ரேயா!!!!


அன்று ஓர் நாள் நான் விஷாலுக்கு போன் போட்டு வெளியில் போகனும் போல இருக்கு போகலாமா என கேட்டவுடன் அவர் உடனே ஓடோடி வந்துவிட்டார். வந்த பின்புதான் அன்று ஏப்ரல் 1 முட்டாள் தினம் என கூறி ஏமாற்றினேன் என ஸ்ரேயா தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளர், பாவம் டேட்டிங் போகலாம் என வந்து ஏமாந்து பேனார் என சொல்லி சொல்லி சிரித்தார்.

No comments:

Post a Comment