சிந்துசமவெளி திரைப்படத்தில் அறி முகமான நடிகை அமலா பால்! அந்த திரைப்படத்தில் மாமனாருடன் தகாத உறவு வைத்துக்கொண்ட பெண்ணா க நடித்தார். இதற்கு ஏகப்பட்ட எதி ர்ப்பும் கிளம்பியது. அதே நேரத்தில் நடிகை அமலா பாலை, பல புளு ஃபிலிம்களில் நடிக்க வருமாறு அழைப்பும் வந்ததாம்
அமலா பாலின் நல்ல நேரமோ என் னவோ? மைனா திரைப் படத்தில் நடி த்ததன் காரணமாக அவரது நடிப்பும் இளமை யும் ஒரு சேர பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு சில படங்களில்
தலைக்காட்டிய அமலாபால், விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திரும கள் திரைப் படத்தில் நடித்தார். இதன் மூலமாக ஹீரோ வேல்யூ கொண்ட படங்களாக நடிப்பதில் முக்கிய கவன ம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்ப டையில் தலைவா படத்தில், விஜய் யுடன் ஜோடி சேர்ந்த பின்னர், ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில் படத்தில் நடி த்ததையடுத்து, இப்போது தனுசுடன் வேலையில் லா பட்டதாரியில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், சமுத்திரகனி இயக் கி நடிக்கும் படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்து வருவதைப் பார்த்து, சிலர் இரண்டாம்தட்டு ஹீ ரோக்களுடன் அமலாபாலை ஜோடி சேர்ப்பதற்கும் அணுகினர். ஆனால் கதை கேட்பதற்கு முன்பே ஹீரோ யார் என்று கேட்ட அவர், மேற்கொ ண்டு அவர்களிடம் பேச விரும்பாம ல் வாய்ப்புக்கொடுக்க வந்தவர்க ளை யும் விரட்டி அடித்தார்.
இவரது காணும் பகல் கனவு பலிக்குமா?
No comments:
Post a Comment