ஒருவருக்கு பிறந்த நாள் என்றால் எப்படி வேண்டுமானாலும் எவ்வளோ பெரிய கேக் வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம் ஆனா இப்படி வாங்கிக் கொடுக்க முடியுமா..? என்றால் முதலில் எல்லோரும் யோசிப்போம்.
அட ஆமாங்க கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவுக்கு மிகவும் வித்தியாசமான, அட்டகாசமான அவரது பாணியிலே ஒரு கேக்கைப் பரிசாகக் கொடுத்து அவரது பிறந்த நாளை அசத்தியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
என்ன மாதிரியான கேக் கொடுத்திருப்பார்கள் என்று யாருமே நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அவருக்கு கொடுத்துள்ளனர். அது வேறு ஒன்றுமில்லை. அழகான பிரா வடிவிலான கேக்தான் ரசிகர்கள் கொடுத்த பரிசு.
பூனம் பாண்டேவுக்கு அழகிய ரோஸ் நிற பிரா வடிவிலான கேக்கை அனுப்பி வைத்து பிரஸ்ட் விஷஸ் என்றும் குறும்புத்தனமான வார்த்தையை கேக் மேல் பொறித்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.
ஆனால் இதுவரை கப் கேக் பார்த்திருக்கிறோம், பொம்மை வடிவிலான கேக் பார்த்திருக்கிறோம், ஆனால் பிரா கேக் இப்போதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறோம்...
எப்படியெல்லாம் யோசிக்க வைக்குதய்யா இந்த கவர்ச்சி மாயை..
No comments:
Post a Comment