Friday, March 21, 2014

தமன்னா எம்.எம்.எஸ் வீடியோ வெளியானதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)


பாலிவுட் நடிகைகள் சிலரின் எம்.எம்.எஸ் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக  தாங்களே வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு பரபரபப்பை ஏற்படுத்தினர். இதே போல் சில நடிகர், நடிகைகளின் பெயர்களை கலங்கப்படுத்த அவர்களை போன்ற தோற்றமுடையவர்களை வைத்து ஆபசமாக காட்டி இணையத்தில் வெளியிட்டும் உள்ளனர். த்ரிஷா, சிம்ரன், நமீதா, மீனா, ஜோதிகா, ஏ.ஆர். முருகதாஸ் போன்ற பிரபலங்கள் ஏற்கனவே இந்த போலி வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்பொழுது நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். இரண்டு நாட்களாக முகநூலில் தமன்னா உருவத்தில் உள்ள ஒரு பெண் ஆடையின்றி மசாஜ் செய்து கொள்வது போன்ற வீடியோ வெளியானது. இது குறித்து நடிகை தமன்னாவை தொடர்பு கொண்ட போது, அவருடைய மேனேஜர் தான் பதிலளித்தார்.

வீடியோ பற்றி தமன்னாவின் மேனேஜர் கூறியதாவது,

பிரபலங்களின் பெயர்களை கலங்க படுத்த இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்துவார்கள். அது போன்றே இதுவும் போலி வீடியோ தான். இது குறித்து விவாதிக்க தமன்னாவிற்கு நேரமில்லை. அவர் நடிப்பில் பிஸியாக உள்ளனர் என தெரிவிதுள்ளார்.


No comments:

Post a Comment